japan ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு நமது நிருபர் அக்டோபர் 10, 2024 ஜப்பான் நாடாளுமன்ற கீழவையை கலைக்க அந்த நாட்டின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா புதன்கிழமை உத்தரவிட்டார்.